ராஜஸ்தானில் 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
12 Dec 2024 5:45 PM ISTவிழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
விளையாடிக் கொண்டிருந்தபோது, மின் கம்பியை தொட்டதால் சிறுவன் உடல் கருகி உயிரிழந்தார்.
19 May 2024 10:37 PM ISTமத்திய பிரதேசம்: தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் மற்றும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
28 Feb 2024 6:59 AM ISTஎலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு - தூத்துக்குடியில் சோகம்
எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Jan 2024 10:45 AM ISTமத்திய பிரதேசம்: பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
தந்தையுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார்.
15 Jan 2024 5:28 AM ISTடிரான்ஸ்பார்மர் அருகே ஈசல் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
டிரான்ஸ்பார்மர் அருகே ஈசல் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 Oct 2023 9:16 PM ISTமும்பையில் மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு
மும்பையில் மின்னல் தாக்கியதில் 16 வயது சிறுவன் உயிரிழந்தார்.
29 Sept 2023 8:59 AM ISTசென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!
சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
10 Sept 2023 11:55 AM ISTராமநாதபுரம்: உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
மேலும் 4 சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 Sept 2023 9:01 PM ISTசித்ரதுர்கா அருகே ஊசி செலுத்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு
சித்ரதுர்கா அருகே ஊசி செலுத்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
1 Sept 2023 12:15 AM ISTநீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
27 Aug 2023 11:20 AM ISTவாணியம்பாடி அருகே தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு..!
வாணியம்பாடி அருகே தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.
5 July 2023 11:51 AM IST